Tamil translation of 'Question & Answers'
மானுடத்தின் தேடல்கள்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்